Entrepreneurship Training Camp

img

கிராமப்புற பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

சேலத்தில்,கிராமப்புற பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் புதனன்று நடைபெற்றது. சேலம் வீராணம், சின்னனூர் பகுதியை சேர்ந்த கிராமப் பகுதி பெண்களுக்கு தோல் பொருட்கள் மூலம் வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் மத்திய அரசு  தொழில் முனைவோர் பயிற்சி  திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.